100 ஆண்டுகள் ஆரோக்யமாக வாழ வேண்டும் என்றே அனைவரும் ஆசைப்படுகிறோம்



ஆனால் பலருக்கும் அது கனவாகவே முடிந்து விடுகிறது



அது இக்கால வாழ்க்கை முறையினால் கூட இருக்கலாம்



நம் உடலை நீண்ட நாட்கள் ஆரோக்யமாக வைத்து இருக்க நாம் எதாவது செய்கிறோமா..?



நீங்கள் 100 வருடம் ஆரோக்யமாக வாழ இதையெல்லாம் செய்யுங்கள்..



எதிர்மறையான சிந்தனைகளை தவிர்த்திடுங்கள்



நன்றாக உறங்குங்கள்



தியானம் செய்யுங்கள்



சத்தான உணவை உட்கொள்ளுங்கள்



மூச்சு பயிற்சி செய்யுங்கள்