ஊற வைத்த வால்நட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..! ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது கொழுப்பை கரைக்க உதவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க உதவும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் தூக்கமின்மையை போக்க உதவும் வயதான தோற்றத்தை தடுக்க உதவும் அஜீரண கோளாறை தடுக்க உதவும்