ஒல்லியான அல்லது அளவான உடல் வாகுடன் சிக்கென இருக்கவே நாம் எல்லோரும் விரும்புவோம்



உடல் பருமனாக உள்ளவர்களுக்கு தங்களின் உடல் எடையை குறைப்பது பெரும் சவாலாக உள்ளது



இதற்காக சிலர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்க்கொள்வதுடன், டயட்டைப் பின்பற்றுகின்றனர்



எடை இழப்பு, எடை இழப்புக்கு உங்கள் உணவு அட்டவணையில் செய்ய வேண்டிய 5 ஸ்மார்ட் மாற்றங்கள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்



நார்ச்சத்து உணவுகளை அதிகரிக்க வேண்டும்



பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்



சிலர் உடல் எடை குறையும் வரை அல்லது சிறிது காலம் மட்டும் டயட்டில் இருந்து விட்டு பின்னர் அதை பின்பற்றாமல் விட்டு விடுகின்றனர். இது முழுமையான பலனை அளிக்காது



அதிக கால்சியம் உணவை தேர்ந்தெடுங்கள்



மது அருந்துவதை கட்டுப்படுத்த வேண்டும்



உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்க உங்கள் உணவுத் தேர்வுகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்