நாம் உண்ணும் உணவுகளும் பற்களின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன மிட்டாய்கள் உள்ளிட்ட இனிப்புகள், இனிப்பு பானங்கள் உள்ளிட்ட சர்க்கரை கலந்த உணவுகள் பற்சிதைவை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது உணவில் உள்ள ஊட்டச்சத்து உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளில் உடனடி விளைவை ஏற்படுத்துகிறது பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எந்தமாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம் பாலாடைக்கட்டியை சாப்பிடுவது பல் சிதைவு அபாயத்தைக் குறைக்கிறது என்று கூறப்படுகிறது கீரை வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என சொல்லப்படுகிறது ஒரு ஆப்பிளை சாப்பிடுவது உங்கள் வாயில் உமிழ்நீரை சுரக்க உதகிறது இப்பழத்தில் உள்ள நார்ச்சத்தானது ஈறு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது தயிரிலும் கால்சியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது, இது உங்கள் பற்களின் வலிமை மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கேரட்களை பச்சையாக சாப்பிடுவது உங்கள் வாயில் உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிக்கிறது பாதாம் உங்கள் பற்களுக்கு நன்மை பயக்கும், ஏனெனில் அவை கால்சியம் மற்றும் புரதச் சத்து நிறைந்தது