இனிப்பு சாப்பிடுவதை குறைக்கனுமா..?இதை பின்பற்றுங்கள்..!



இனி சர்க்கரையே சாப்பிட கூடாது.’ என்ற இலக்கை நிர்ணயிக்காமல் உங்களால் என்ன முடியுமோ அதை செய்யலாம்



சர்க்கரை சாப்பிடுவதை விட முடியவில்லை என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து விடுபடலாம்



இனிப்பு சாப்பிடுவதிலும் உங்களால் முயன்ற அளவிற்கான இலக்கை நிர்ணயிக்கலாம்



வீட்டில் செய்த இனிப்புக்கு முன்னுரிமை கொடுங்கள்



பண்டிகை காலம் என்றாலும் ஊட்டச்சத்து மிகுந்த இனிப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பது நல்லது



நீங்கள் எவ்வளவு இனிப்பு சாப்பிடுகிறீர்கள் என்பதை கண்காணிக்க தவற வேண்டாம்



இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் பழங்களை சாப்பிடலாம்



ஸ்மூத்தி தயாரிக்கும்போது பேரீட்ச்சை பழம் உள்ளிட்ட இயற்கையாக இனிப்பு சுவை தர கூடியதை சேர்க்கலாம்



சிக்கும்போது தண்ணீர், ஜூஸ் என ஏதாவது அருந்தலாம்