குளிர்காலத்தில் நாம் உண்ணும் சில உணவுகளால் செரிமானத்தில் பிரச்சினை ஏற்படலாம் குளிர்காலத்தில் இந்த உணவுகளை உண்பதால் மலச்சிக்கல் ஏற்படலாம்..! சீஸ் போன்ற டெய்ரி உணவை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டாம் சரியாக பழுக்காதாக வாழைப்பழங்களை சாப்பிட வேண்டாம் எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாக உண்ண வேண்டாம் அதிகமான முட்டை உண்பதால் செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் சிவப்பு இறைச்சிகள் அதிகமாக உட்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படலாம் பதப்படுத்தப்பட்ட தானியங்கள் உண்ணுவதால் செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம் கொழுப்பு நிறைந்த சாக்லேட் சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படலாம் டீ, காஃபி போன்ற கஃப்ஃபைன் நிறைந்த உணவுகள் நிறைந்த பானங்கள்