தினமும் காலையில் ஒரு ஸ்பூன் நெய் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..! செரிமானத்திற்கு நல்லது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சருமம் மற்றும் கூந்தலுக்கு நல்லது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை குறைக்க உதவும் உதடு மற்றும் வாய் வறட்சிக்கு சிறந்தது நல்ல கொழுப்பை கொண்டுள்ளது பொடுகு தொல்லை விடுபடும் கருவளையம் கணிசமாக குறையலாம்