வெதுவெதுப்பான நெய்யில் இரவு முழுவதும் பேரிச்சம்பழங்களை ஊற வைக்க வேண்டும் நெய்யில் ஊற வைத்த பேரிட்சம்பழம் உண்பதால் கிடைக்கும் நன்மைகள்..! உடலுக்கு தேவையான ஆற்றல் அதிகரிக்கும் செரிமானத்திற்கு நல்லது மலச்சிக்கல் பிரச்சினைகளை தீர்க்க உதவும் எலும்பு ஆரோக்கியத்திற்கு சிறந்தது எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் பெண்கள் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது இவற்றை அளவாக எடுத்து கொள்வது அவசியம் ஓட்மீலோடு சேர்த்து உண்ணலாம்