புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு புகை பிடித்தல் புற்று நோயை உண்டாக்கும் தற்போது இளைஞர்கள் அதிகம் புகை பழக்கத்திற்கு அடிமையாக உள்ளார்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட இந்த பழக்கவழக்கங்களை பின்பற்றுங்கள் மன உறுதி கொள்ளுங்கள் முதலில் புகைப்பிடிக்கும் சிகரெட் அளவை குறைத்து கொள்ளுங்கள் உங்கள் குடும்பத்தை நினைவில் கொண்டு அப்பழகத்தை நிறுத்திவிடுங்கள் மிட்டாய், சூயிங்கம், வெந்தயம், கிராம்பு, ஏலக்காய், இதில் எதாவது ஒன்றை மெல்லலாம் குறைந்தது 30 நாட்களுக்கு புகை பிடிக்க வேண்டாம் ஆனால் மீண்டும் பிடித்து விட்டால் நிறுத்துவது சிரமமே