முத்தம் கொடுப்பதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா

சுவாசத்தை சீராக்க உதவுகிறது

நுரையீரல் சம்பந்தமாக பிரச்சனைகள் குறையலாம் என ஆய்வுகள் கூறுகின்றன

நீண்ட ஆயுட்காலம் வாழலாம் என சொல்லப்படுகிறது

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது

இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது

கலோரிகளை கரைக்க உதவுகிறது

மூளை டோபமைனை வெளியிடுகிறது

பய உணர்வை போக்க உதவுகிறது

மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது