மிளகு சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்.. புற்றுநோய் மற்றும் கேன்சர் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கிறது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும் வாய்வை கட்டுப்படுத்துகிறது மனச்சோர்வை போக்குகிறது மூளையின் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது தலைப்பொடுகை ஒழிக்கும் உடல் எடையை குறைக்க உதவுகிறது ஜீரண சக்தியை அதிகரிக்கிறது