சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இதை பிடிக்கும்

இது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய ஆரோக்கியமான இனிப்பு பண்டம்

கடலை மிட்டாயின் உள்ள சத்துக்கள்..

அதிக புரதச் சத்து உள்ளது

பித்தத்தை சரி செய்யும்

தசைகளை உறுதியாக்கும்

சக்கரை அளவினைக் கட்டுப்படுத்தும்

மூளையின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும்

கெட்ட கொழுப்பை போக்கும்