வறட்டு இருமல் இருந்தால் கொஞ்சம் கஷ்டம்தான்



சளியால் வரும் இருமல் ஒரு வகை என்றால் வறட்டு இருமல் ஒரு வகை



சிலருக்கு இருமி இருமியே தொண்டை, வயிறு மற்றும் மார்புப் பகுதிகள் வலிக்க ஆரம்பித்து விடும்



வறட்டு இருமல் தொண்டையில் எரிச்சலை உண்டாக்கும்



துளசி, அனைத்து விதமான உடல் உபாதைகளுக்கும் கண் கண்ட மருந்து



இரவில் பாலை மிதமாக சூடுபடுத்திக்கொண்டு அதில் தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்



நெய்யில் மிளகு பொடி கலந்து சாப்பிட்டால் குணமாகலாம்



உப்பு தண்ணீர் கொண்டு கொப்பளிப்பது மிகவும் நல்ல பயன்களைத் தரும்



சூடான நீரை வேதி பிடிக்கலாம்



இஞ்சி தேநீர் பருகலாம். இதில் தேன் கலந்து கொள்ளலாம்