பெண்களால் தினசரி ஹேர் வாஷ் செய்ய முடியாது நீண்ட முடி உள்ளவர்கள், வாரத்திற்கு ஒருமுறைதான் தலைக்கு குளிப்பார்கள் சுருள் முடி இருப்பவர்களுக்கு தலைக்கு குளிப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும் சுருட்டை முடியை பராமரிக்க உதவும் டிப்ஸ்.. எண்ணெய் அல்லது ஹேர் மாஸ்க் ஏதாவதை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் சுருட்டை முடிக்கு ஏற்ற கண்டிஷனர், க்ரீம்/ஜெல் பயன்படுத்தவும் கற்றாழை, முட்டை போன்ற இயற்கையான பொருட்களை மாஸ்காக பயன்படுத்தலாம் நல்ல கொழுப்புள்ள உணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும் வாரத்திற்கு இரண்டு - மூன்று முறை தலைக்கு குளிக்க வேண்டும் தலையை காய வைக்க ஹேர் ட்ரையரை பயன்படுத்தக்கூடாது