கடந்த இரு தினங்களுக்கு முன்பு மிதாலி ராஜ் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்



இவர் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான பெண்கள் கேப்டனாக இருந்துள்ளார்



மேலும், பல இளம் பெண்கள் கிரிக்கெட்டைத் தொடர ஊக்கப்படுத்தியவர்



39 வயதான மிதாலி எப்போதும் நல்ல உடற்தகுதியோடு இருக்க கடினமாக உழைப்பார்



மிதாலி காலை 6:30 மணிக்கு எழுந்து 9:30 மணி வரை நடை மற்றும் ஓட்ட பயிற்சி மேற்கொள்வார்



இதன்மூலம் வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் தன்னை வைத்துக்கொள்வார்



தீவிரப் பயிற்சிகளுக்கு பிறகு முறையான ஓய்வை பின்பற்றுவார்



மன அமைதிக்காக புத்தகம் வாசிப்பதில் அதிக கவனம் செலுத்துவார்



உடல் வறட்சியடையாமல் இருக்க அதிக தண்ணீர் எடுத்துக்கொள்வார்



மீன், கோழி மற்றும் பருப்பு போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுப்பார்