பதட்டமாக இருக்கும் போது ரிலாக்ஸ் செய்யவும்



மூச்சு பயிற்சி மேற்கொள்ளலாம்



வாக்கிங் செல்லலாம்



டீ, காஃபி செய்து குடிக்கலாம்



பய உணர்வை தரும் விஷயங்களை எதிர்த்து போராடுங்கள்



நண்பர்களிடம் ஆலோசனை கேட்கலாம்



மகிழ்ச்சியாக இருப்பது போல் காட்சிப்படுத்தி பாருங்கள்



பிரச்சினை செய்யும் நபர்களிடம் வெளிப்படையாக பேசுங்கள்



தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்



பயத்தை எதிர்கொண்ட பின் உங்களுக்கு நீங்களே பரிசளித்து கொள்ளுங்கள்