உங்கள் 40 வயதில் உடல் ஆரோக்கியத்தை, ஃபிட்னஸை எவ்வாறு கவனித்துக்கொள்வது



உங்கள் எதிர்காலத்திற்காக உடலை இன்றே தயார் செய்யுங்க.



தசை வலிமையை மேம்படுத்த உடற்பயிற்சி செய்யுங்கள்



ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.



நேர்மறையான அணுகுமுறையைப் பேணுதல்



ஏழு முதல் ஒன்பது மணி நேரம் தூங்க வேண்டும்



ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.



தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.



தியானம் மற்றும் யோகா செய்யுங்கள்



மதுபானம் மற்றும் பிற போதை பழக்கங்களைத் தவிர்க்கவும்.