ஆடைகளில் பூஞ்சை வளராமல் இருக்க டிப்ஸ் இதோ!



மழைக்காலம் என்றாலே ஆடைகள் காய்வதில் நிறைய பிரச்சினை இருக்கும்



ஆடைகளில் பூஞ்சை வந்தால், எரிச்சல் உணர்வு ஏற்படும்



பூஞ்சை கறுப்புப் புள்ளிகளுடன் கூடிய வெள்ளை நிற தூள் போன்று இருக்கும்



இவை ஈரமான ஆடைகளில் எளிதில் வளரக்கூடியது



ஆடைகள் மற்றும் காலணிகளை திறந்த வெளியில் வைக்கவும்



வீடுகளின் கதவுகளையும் ஜன்னல்களையும் திறக்கவும்



சிலிக்கா ஜெல் பைகளை அலமாரிகளில் அல்லது துணிகளுக்கு இடையில் வைக்கவும்



உங்கள் துணிகளை வினிகரால் கழுவவும்



எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து துணிகளை வைக்கலாம்