காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கலாம் அடுத்ததாக நட்ஸ் சாப்பிடலாம் முருங்கை கீரை சூப் குடிப்பது நல்லது காலை உணவுக்கு முன்னால் ஒரு பழம் சாப்பிடலாம் காலை உணவாக புரதசத்து நிறைந்த உணவு சாப்பிடலாம் ஓட்ஸ் - நட்ஸ் சேர்த்து சாப்பிடலாம் இட்லி - தேங்காய் சட்னி நல்லது கோதுமை பிரெட் மற்றும் பீனட் பட்டர் காலையில் பீன்ஸ் போன்ற காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம் சப்பாத்தி - பன்னீர் எடுத்து கொள்ளலாம்