உடலுக்குத் தேவையான மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் உள்ளது

நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க் சத்துகளும் உள்ளது

ஜூஸ், வேக வைத்து, பொறியல் செய்து, சாலட் போல் என பல வழிகளில் சாப்பிடலாம்

பீட்ரூட்டை கசாயம் மூல நோய்க்கு நல்ல பலனளிக்கும்

பீட்ரூட் கீரை எலும்புகளுக்கு மிக நல்லது

இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும்

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அவசியம் சாப்பிடவும்

கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும்

செரிமானப் பிரச்னைகள் நீங்கும்

ரத்தத்தில் சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்