நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்னையை போக்கும் சரும வறட்சியைத் தடுத்து பொலிவுபடுத்தும் சிறுநீரகக் கற்கள் கரைய உதவுகிறது மூலநோய்க்கு நிவாரணம் அளிக்க வல்லது இதயப் பிரச்னை உடையவர்கள் அவசியம் சாப்பிடவும் சுவாசப் பிரச்னைகள் நீங்கும். நுரையீரலுக்கு நல்லது இரும்புச் சத்து, கால்சியம் நிறைந்தது இதில் உள்ள பாலிஃபீனால் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும் நார்ச்சத்து மிக்கது, பசியைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி, பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது