அதிக பீட்டா கரோட்டின் கொண்டது சாரன்டின் எனும் வேதிப்பொருள் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் கலோரி குறைவான ஓர் உணவு. நார்ச்சத்து மிகுந்தது பாகற்காயில் அதிக நீர்ச்சத்து உள்ளது, எடைக் குறைப்பு பயணத்தில் உதவும் இதன் விதைகள் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கும் இரைப்பை பிரச்னைகளுக்கு மிகவும் நல்லது. குடலில் உருவாகும் புழுக்கள், ஒட்டுண்ணிகளைக் கொல்ல உதவுகிறது புற்றுநோய், லூக்கீமியா அண்டாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது ஆஸ்துமா, சளி, இருமலுக்கு சிறந்த நிவாரணி பாகற்காய் அதிகம் உட்கொள்வதும் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும், ஜாக்கிரதை!