கஞ்சத்தனம் செய்யாமல் பணத்தை சேமிப்பது எப்படி?



வருமானத்தை விட அதிகமாக செலவிடுக்கூடாது



பட்ஜெட்டை புறக்கணிக்க கூடாது



அதிகமாக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த கூடாது



தவறான முதலீடு பெரும் சிக்கலில் மாட்டிவிடும்



தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும்



பதிவு செய்யாமல் பண முதலீடு செய்ய வேண்டாம்



சேமிப்பு மிக மிக அவசியம்



தேவை அறிந்து பொருட்களை வாங்கவும்



வீட்டிலே உணவு செய்து பணத்தை மிச்சம் செய்யலாம்