சிறிது நேரம் வெளியே சென்று நடக்கலாம்

சுவாச பயிற்சி செய்யுங்கள்

தியானத்தில் ஈடுபடுங்கள்

புத்துணர்ச்சியை தூண்டும் வாசனை திரவியத்தை பயன்படுத்தலாம்

நிம்மதி தரும் பாடல்களை கேளுங்கள்

ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார கூடாது

தேவையற்ற சிந்தனைகளை தவிர்க்கவும்

குட்டி தூக்கம் எடுக்கலாம்

அடிக்கடி தண்ணீரை குடியுங்கள்

நண்பர்களுடன் சிரித்து பேசுங்கள்