வெயில் காலத்தில் கண் எரிச்சலை போக்க உதவும் டிப்ஸ்

வெப்பம் அதிகமாகி வருவதால், பல வகையான ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன

கண்ணில் எரிச்சல், அரிப்பு,கண் நோய் போன்ற பாதிப்புகள் வரலாம்

இந்த பிரச்சினைகள் நீடித்தால் பார்வை இழப்பும் ஏற்படலாம்

கண்களை எவ்வாறு பராமரிப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

கண்களை பாதுகாக்க சன்கிளாஸ்கள் அணிந்து செல்லலாம்

ஒரு நாளைக்கு சுமார் 7-8 கிளாஸ் தண்ணீரைக் குடித்து வர வேண்டும்

தினமும் 8 -9 மணிநேரம் தூக்கம் என்பது அவசியம்

மதியம் 12 மணி முதல் 2 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்கலாம்

வெளியில் செல்லும்போது சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்