ஐஸ் வாட்டர், கோடைக்காலத்தில் பெரும்பாலானவர்களின் டாப் சாய்ஸ் ஆனால், ஃப்ரிட்ஜில் வைத்த நீரை, ஐஸ் கட்டிகளுடன் தண்ணீர் குடித்தால் உடல்நனுக்கு கேடு விளைவிக்கும் என்கிறது மருத்துவ உலகம் ஐஸ் தண்ணீரை தொடர்ந்து அருந்துவதால் ஏற்படும் பக்க விளைவுகளை இங்கு பார்ப்போம் செரிமான மண்டலம் சீராக வேலைச் செய்தில் சிக்கல் ஏற்படலாம் குளுர்ச்சியாக ஃபிரிட்ஜில் இருந்து தண்ணீரை அப்படியே குடிப்பதால் தொண்டை வலி, கரகரப்பு, வீக்கம் உண்டாகும் கெட்ட கொழுப்பை உண்டாக்கும் மிகவும் குளுர்ச்சியான நீரைக் குடிப்பதால் அவை இதயத்திற்குச் செல்லும் நரம்பு மண்டலங்களை பாதித்து இதயத் துடிப்பை குறைக்கிறது ஐஸ் வாட்டர் குடித்த கொஞ்ச நேரத்தில் மீண்டும் தண்ணீர் தாகம் ஏற்படும் இதற்குக் காரணம் உடல் சூட்டை தணிக்க நீரை அதிகமாக உறிஞ்சி நீர்ப்பற்றாக்குறையை உண்டாக்கும் இதற்கு மாற்றாக, பானைகளில் தண்ணீர் வைத்து அதைப் பருகலாம்