சருமத்தை மின்ன வைக்க தயிருடன் இதை சேருங்க! தேவையான பொருட்கள் : தயிர் 2 ஸ்பூன், ஆரஞ்சு தோல் பவுடர் 1 ஸ்பூன் பவுலில் ஆரஞ்சு பவுடரையும் தயிரையும் சேர்க்க வேண்டும் நன்கு கலக்கி பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும் முகம் முழுவதும் தடவி மசாஜ் செய்யலாம் முகத்தை நன்றாக காய விடவும் பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும் வாரத்திற்கு 3 முறை அப்ளை செய்யலாம் முகப்பருக்களை வராமல் தடுக்கலாம் இந்த கலவை சருமத்தை பளபளப்பாக்க உதவும்