இத்துணூண்டு சோம்பில் இத்தனை நன்மைகளா?



நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் சோம்பில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன



கொழுப்புகளைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கலாம்



ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது



சோம்பு தண்ணீர் உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்யும்



தொப்பை கரைந்து சரியான உடல் அமைப்பை தரலாம்



அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தலாம்



மூளை சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படும்



நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும்



பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படக்கூடிய வயிற்றுவலிக்குச் சோம்புத் தண்ணீர் நிவாரணம் தரும்