சிலருக்கு முகத்தில் சில இடங்களில் மட்டும் நிறம் மாறுவதுண்டு



இது வித்தியாசமாக இருப்பதோடு முகப்பொலிவையும் கெடுத்துவிடும்



வீட்டு வைத்தியங்கள் மூலம் இதை சரிசெய்து விடலாம்



எலுமிச்சை சாறில், சிறிது தேன் சேர்த்து முகத்தில் தடவலாம்



30 நிமிடங்கள் அப்படியே வைத்து கழுவவும்



தயிர் மற்றும் தக்காளி சேர்த்து கலக்கவும்



பேஸ்ட்டை 20 நிமிடங்களுக்கு முகத்தில் பூசி பின் கழுவலாம்



வெள்ளரிக்காயை துண்டாக்கி, சாற்றை தனியாக எடுத்துக்கொள்ளவும்



தோல் முழுவதும் தடவி, பின் கழுவி எடுக்கலாம்



தேன் மற்றும் பப்பாளி பேஸ்ட் செய்து தடவலாம்