காலை உணவை சாப்பிடலனா இவ்வளவு பிரச்சினை வருமா? பிஸியான வாழ்க்கையில் பலரும் காலை உணவைத் தவிர்க்கிறார்கள் காலை உணவை தவிர்த்தால், உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படலாம் காலை உணவு இல்லை என்றால் பசி எடுத்துக்கொண்டே இருக்கும் அன்றாட வேலையை செய்ய தேவைப்படும் ஆற்றல் கிடைக்காது நாள் முழுவதும் உடல் மந்தமாக இருக்கும் நினைவாற்றல் பலவீனமாக வாய்ப்புள்ளது ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது மெட்டபாலிசம் குறையலாம் நாள்பட்ட நோய்களின் அபாயம் அதிகமாகலாம்