எலுமிச்சை சாறு காரத்தை குறைக்க உதவுகிறது குழம்பில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கலாம் உருளைக்கிழங்குகளை வெட்டி அவற்றை குழம்பில் சேர்க்கலாம் குழம்பில் இருக்கும் அதிகப்படியான காரத்தை உறிஞ்சிவிடும் பால் சேர்த்தும் உப்பு மற்றும் காரத்தை குறைக்கலாம் சைவ குழம்புகளில் சமையலில் கடைசியாக பால் சேர்க்கலாம் காரம் குறைய புளிப்பு தயிரை சமையலில் சேர்க்கலாம் தீயை அணைத்துவிட்டு குழம்பில் தயிர் சேர்க்கவும் அதிக உப்பு இருந்தால் 1-2 ஸ்பூன் பாதாம் மாவை சேர்க்கலாம் அத்துடன் காரமும் குறையும்