கொய்யா இலைகளை எடுத்துக் கொள்ளலாம்



கொய்யா இலைகளில் துவர்ப்பு தன்மை உள்ளது



கொய்யா இலை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கலாம்



இந்த இலைகளை தண்ணீரில் போட்டு, 4 டம்ளர் நீர் 1 டம்ளர் ஆகும் வரை கொதிக்க விடவும்



தினமும் வெறும் வயிற்றில் குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்



வேப்ப துளிர் இலைகளை பறித்து அப்படியே சாப்பிடலாம்



வயிற்றில் உள்ள பூச்சிகளையும் அழிக்கும் ஆற்றல் கொண்டது



வேப்ப இலையை கசாயம் வைத்தும் சாப்பிடலாம்



சீதாப்பழத்தின் இலைகளையும் வைத்து கசாயம் செய்யலாம்



சூடான நீரில் போட்டு கொதிக்க விட்டு வடிக்கட்டி குடிக்கலாம்