உணவில் தயிரை சேர்த்து சமைக்கலாமா? தயிரில் உள்ள புரதம் நம் தசை வளர்ச்சிக்கு உதவும் ப்ரோபயாடிக் சத்து இருப்பதால் நம் குடலில் நல்ல நுண்ணுயிர்கள் பெருகும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தினசரி தயிர் சாப்பிட்டு வந்தால், எலும்புகள் பலம் அடையலாம் தயிரை பயன்படுத்தி சில உணவுப் பொருட்களை சமைக்கவும் செய்கிறோம் மோர் குழம்பு, பிரியாணி போன்றவற்றில் சேர்க்கப்படுகிறது இறைச்சியை மென்மையாக்க தயிர் சேர்க்கப்படுகிறது தயிரை சூடு செய்யும்போது, அதன் ஊட்டச்சத்துக்கள் குறையலாம் நீர்ச்சத்து தனியாக பிரிந்து அதன் தன்மை மற்றும் சுவை மாற்றம் அடையும் என்பது குறிப்பிடத்தக்கது