இரவில் இதை செய்தால் உங்கள் முகம் பளபளப்பாகும்!



இரவில் தூங்குவதற்குமுன் மேக் அப்-ஐ கண்டிப்பாக அகற்ற வேண்டும்



மேக் அப் ரிமோவரை பயன்படுத்தி உங்கள் முகத்தை சுத்தம் செய்துகொள்ளவேண்டும்



வெறும் மேக் அப் மட்டும் அகற்றினால் உங்கள் முகம் சுத்தம் ஆகிவிட்டாது.



ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை சுத்தமாக கிளீன் செய்ய வேண்டும்



ஸ்கின் கேர் சீரம் உபயோகிப்பது உங்கள் முகத்திற்கு மிகவும் நல்லது



முகப்பருக்களை தடுக்கும் வகையில் சீரம் வாங்க வேண்டும்



முகத்தை நன்கு ஹைட்ரேட் செய்ய வேண்டும்



டோனர் உபயோகிப்பது சருமத்திற்கு மிகவும் நல்லது



மொய்ஸ்ட்ரைஸர் அல்லது நைட் கிரீம் உபயோகிப்பது மிக அவசியம்