முடி சிக்காவது, வறண்ட கூந்தல் ஆகியவற்றிற்கு சீரம் பயன்படுத்தப்படுகிறது.



ஹேர் சீரம் முடியை வலுப்படுத்த மற்றும் பிரகாசமாக்க உதவுகிறது



முடி சீரம் கூந்தலை பளபளப்பாக ஆரோக்கியமாக வைக்க செய்கிறது



ஹேர் ஸ்டைலிங் கருவிகளிலிருந்து வரும் வெப்பத்திலிருந்து கூந்தலை பாதுகாக்க இவை உதவும்



உங்கள் முடி வகைக்கு பொருத்தமான தயாரிப்பை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்



எப்போதும் கெரட்டின் கொண்ட சீரம் தேர்வு செய்யவும்



கூந்தலுக்கு சீரம் பயன்படுத்துவதற்கு முன்பு கூந்தலை ஷாம்பு கொண்டு நன்றாக அலசி எடுக்கவும்



முடி சீரம் கூந்தலை தூசி படியாமல் பாதுகாக்கிறது



தலை குளித்தவுடன் சீரம் அப்ளை செய்ய வேண்டும்.



கொஞ்சம் ஈரம் காய்ந்ததும் பயன்படுத்தலாம்,