மூளை வளர்ச்சியில் சிக்கல்கள் ஏற்படும்

மனச்சோர்விற்க்கு அதிக வாய்ப்பு

எப்போதும் பதட்டமாக இருக்கும்

மனநல கோளாறுகள் ஏற்படலாம்

மறதி ஏற்படும்

நுரையீரல் நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும்

குமட்டல், வாந்தி, நீர்ப்போக்கு மற்றும் வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்தும்

மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது

டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியில் குறைவு ஏற்படலாம்

இதற்கு அடிமையாகிவிட்டால் இதில் இருந்து மீண்டு வருவது கஷ்டம்