முட்டை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து போன்ற சத்துகள் கிடைக்கும் உடலின் வளர்ச்சி, இயக்கத்திற்கான புரதச்சத்து கிடைக்கும் தினமும் ஒரு முட்டையினை உண்டு வந்தால் பாலுணர்ச்சி அதிகரிக்கும் இதய ஆரோக்கியம் மேம்படும் உடல் எடையினை குறைக்க உதவும் முடி கொட்டுதலை தடுக்கும் மூளையின் செயல் திறனை அதிகரிக்கும் செல் அழிவினை தடுத்து இளம் தோற்றத்திற்கு உதவும் எலும்புகள் வலிமையாக இருக்கும் கண் புரை ஏற்படாமல் தடுக்கும்