மன அழுத்தம் வாட்டி வதைக்கிறதா? வாழ்நாள் முழுவதும் இதையெல்லாம் செய்து வாங்க!



எல்லோருக்கும் மன அழுத்தம் ஒரு முக்கிய பிரச்சினைதான்



கலை மீதான ஆர்வத்தை அதிகரித்தால், மன அழுத்தத்தை குறைக்கலாம்



இது மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, நம் நம்பிக்கையை அதிகரிக்கவும் உதவும்



யோகா, தியானம் ஆகியவை மன அழுத்தத்தை குறைக்கிறது



பிடித்த பாடல்களை கேட்கலாம்



படங்கள், சீரிஸ்களை பார்க்கலாம்



நமக்கு பிடித்த நபர்களுடன் நேரத்தை செலவழிக்கலாம்



இதனை ஒரு சில நாட்களுக்கு செய்துவிட்டு விட்டுவிடக்கூடாது



வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டும்