உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொண்டாலே, ஃபிட்டாக இருக்கிறோம் என்ற எண்ணம் வரும் உடலில் தேவையற்ற கொழுப்பை சேகரித்து வைக்ககூடாது ஏரோபிக் உடற்பயிற்சி செய்யலாம் இதனால் இருதய பாதிப்புகளால் ஏற்படும் மரணம் குறைந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது தினமும் நடைப்பயிற்சி அவசியமான ஒன்று ஒரு நாளைக்கு 11 நிமிடங்கள் நடக்கலாம் தசைகளை வலுவாக்க பளு தூக்கலாம் தசைகள் வலுவாக இருந்தால் வயதானலும் நமது தேவைகளை நாமே செய்துக்கொள்ள முடியும் உடலை வளைத்துக்கொடுக்க வேண்டும் அத்துடன் யோகா செய்வதும் நல்லது. இது உடலின் வளையும் தன்மையை அதிகரிக்கும்