பாலிவுட் பிரபல நடிகை ஈஷா குப்தா

ஈஷா குப்தா டெல்லியைச் சேர்ந்தவர்

கர்நாடகாவில் கல்லூரிப்படிப்பை முடித்தார்.

மிஸ் போட்டோஜீனிக் டைட்டிலை வென்றவர்

2010 கிங் ஃபிஷ்ஷர் காலண்டரில் இடம்பெற்றார்.

2012 ஆம் ஆண்டு வெளியான ‘ஜன்னத் 2’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்

கார்கள் என்றால் ஈஷாவிற்கு கொள்ளைப்பிரியம்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார்