தமிழ் படங்களில் நடித்து வரும் இளம் கதாநாயகிகள்!



அமிர்த ஐயர் பிகில், லிப்ட், காப்பி வித் காதல் படங்களில் நடித்துள்ளார்



இந்துஜா ரவிச்சந்திரன் பார்க்கிங், பிகில், மேயாத மான் படங்களில் நடித்துள்ளார்



மகிமா நம்பியார் சாட்டை, இரவுக்கு ஆயிரம் கண்கள், குற்றம் 23 படங்களில் நடித்துள்ளார்



வர்சா பொல்லம்மா பிகில், செஃபி, 96 படங்களில் நடித்துள்ளார்



ஐஸ்வர்யா மேனன் தமிழ் படம் 2, வீரா, நான் சிரித்தால் படங்களில் நடித்துள்ளார்



ஆத்மிகா மீசைய முறுக்கு, திருவின் குறல், கோடியில் ஒருவன் படங்களில் நடித்துள்ளார்



காஷ்மீரா பர்தேஷி சிவப்பு மஞ்சள் பச்சை, PT சார், வரலாறு முக்கியம் படங்களில் நடித்துள்ளார்



இரவீனா ரவி லவ் டுடே, மாமன்னன் படங்களில் நடித்துள்ளார்



அனகா மருதோரா நட்பே துணை, டிக்கிலோனா படங்களில் நடித்துள்ளார்



மேகா ஆகாஷ் வந்தா ராஜாவாதான் வருவேன், என்னை நோக்கி பாயும் தோட்டா படங்களில் நடித்துள்ளார்