போட் படத்தின் ஒரு குட்டி திரை விமர்சனம்

Published by: அனுஷ் ச

சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம் போட்

கெளரி கிருஷ்ணன் , எம் எஸ் பாஸ்கர் சின்னி ஜெயந்த் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்துள்ளனர்

படகில் நடுக்கடலில் 9 பேர் சிக்கிக் கொள்கின்றனர். அப்போது படகில் விரிசல் விழுந்துவிடுகிறது. அதன் பிறகு அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் என்ன? என்பதே மீத கதை

படத்தின் கதைக்களம் 1943 ஆம் ஆண்டில் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது

படத்தின் கதாப்பத்திரங்களும் வசனமும் பிளஸாக அமைந்தது

ஜிப்ரான் இசை படத்திற்கு விறுவிறுப்பை கூட்டியுள்ளது

கிளைமாக்ஸில் வரும் எதிர்பாராத ட்விஸ்ட் ரசிக்கும் படியாக அமைந்தது

படத்தில் நகைச்சுவை குறைவாக இருந்தாலும், சென்டிமென்ட் காட்சி உணர்வு பூர்வமாக இருந்தது

போட் படத்தை குடும்பத்துடன் சென்று தியேட்டரில் பார்க்கலாம்