தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வெளிவந்த பாடல்கள் பற்றி பார்க்கலாம் சச்சின் படத்தில் வரும் கண்மூடி திறக்கும் போது என்ற பாடல் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வரும் அடடா அடடா என்ற பாடல் குட்டி படத்தில் வரும் கண்ணு ரெண்டும் என்ற பாடல் வேங்கை படத்தில் வரும் என்ன சொல்ல போற என்ற பாடல் வில்லு படத்தில் வரும் டாடி மம்மி என்ற பாடல் கந்தசாமி படத்தில் வரும் மியாவ் மியாவ் என்ற பாடல் சிங்கம் படத்தில் வரும் என் இதயம் என்ற பாடல் சச்சின் படத்தில் வரும் குண்டு மாங்கா என்ற பாடல் மழை படத்தில் வரும் நீ வரும் போது என்ற பாடல் கந்தசாமி படத்தில் வரும் அலேக்ரா என்ற பாடல்