மழை வந்தாலே! இந்த 8 பாடல்கள் கேட்டே ஆகணும்!! மழை காலத்துல சூடா டீ சாப்டுட்டே மெலொடி சாங் கேக்குறதே தனி ஃபீல் தான் இந்த 8 பாடல்களைக் கேளுங்க ஃப்ரெண்ட்ஸ் வசீகரா என் நெஞ்சினிக்க... வசீகரா பாடல் மின்னலே படத்திலிருந்து சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்.... தாஜ்மஹால் படத்திலிருந்து. முன்பே வா என் அன்பே வா... சில்லுனு ஒரு காதல் படத்திலிருந்து... தென்றல் வந்து தீண்டும் போது இந்த படலை இளையராஜா பாடினார். நீ வரும் போது... இந்த பாடல் மழைப் படத்திலிருந்து... பூக்கள் பூக்கும் தருணம்... மதராசபட்டினம் படத்திலிருந்து.