மிஸ் பண்ண கூடாத ரஜினியின் டாப் 10 மூவிஸ்

2. அன்னை ஓர் ஆலயம்

1979 ஆம் ஆண்டு ஆர். தியாகராஜன் இயக்கிய தமிழ் மொழி சாகசத் திரைப்படமாகும்.

1. மூன்று முடிச்சி

மூன்று முடிச்சு என்பது 1976 ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படமாகும்.

3. நெற்றிக்கண்

இப்படத்தில் ரஜினிகாந்த் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் சரிதா மற்றும் மேனகாவுடன் நடிக்க , கவுண்டமணி , லட்சுமி, ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

4. மனிதன்

கவிதாலயா நிறுவனம் தயாரித்த இத்திரைப்படம் சிறப்பான வரவேற்பு பெற்ற, 175 நாட்களைத் கடந்து ஓடிய வெற்றித் திரைப்படமாகும்.

5. தளபதி

மணிரத்னம் இப்படத்தை இயக்கினார். ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த் சாமி, ஷோபனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

6. எஜமான்

1993-ம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். நம்பியார், மனோரமா, நெப்போலியன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

7. பாட்ஷா

இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் மாணிக்கம் என்ற முன்னாள் மும்பையில் தாதாவாக இருந்த ஆட்டோ காரனாக நடித்தார்.

8. படையப்பா

கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நடித்துள்ளனர்.

9. சந்திரமுகி
2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெளிவந்த தமிழ் திரைப்படமாகும்.பி. வாசு இதன் இயக்குநர் ஆவார்.


10. எந்திரன்
2010, அக்டோபர் 1 அன்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது.