சூப்பர் ஸ்டார் ரஜினி-ஒரு ப்ரான்டு, கொண்டாடும் மக்கள்.

திரையுலக பயணம்

கிட்ட தட்ட 50 வருடங்களாக திரையுலகில் நடித்து வருகிறார்.

அபூர்வ ராகங்கள்

இவர் 1975 இல் அபூர்வ ராகங்கள் என்னும் படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமாகிறார்.

சூப்பர் ஸ்டார்

1978ஆம் ஆண்டு வெளியான ‘பைரவி’ படத்துக்குப் பிறகு ரஜினிகாந்துக்கு ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் வழங்கப்பட்டது.

20 படங்கள்

1978இல் மட்டும் 20 படங்களை நடித்துள்ளார்.

டைட்டில் கார்டு

அண்ணாமலை படத்தில் பயன்ப்படுத்திய டைட்டில் கார்டுடன் கூடியே பின்னணி இசைதான் இன்றளவும் அனைத்து படங்களிலும் பயன்படுத்த படுகிறது.

பெரும் வரவேற்பு

இவர் நடித்த முத்து ,பாட்ஷா,பில்லா, போன்ற படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

எந்திரன்

ஷங்கர் தயாரிப்பில் ரஜினியின் நடிப்பில் வந்த எந்திரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கே பெருமை சேர்த்தார்.

விருதுகள்

இவர் 2016 இல் பத்ம விபூஷன் விருதையும்,2000 தில் பத்ம பூஷன் விருதையும் பெற்றிருக்கிறார்.

சூப்பர்ஸ்டார்

ஆக்க்ஷன், காமெடி,வில்லன்,ஹீரோ, என நடிப்பிலும்,பல்வேறு பாடல்களை பாடியும் சூப்பர்ஸ்டார் என்பதை நிரூபித்து வருகிறார்.

170 படங்கள்

இவர் தனது 50 வருட சினிமா பயணத்தில் இதுவரை 170 படங்களை நடித்துள்ளார்.