abp live

பிரதீப் ரங்கநாதன் 'PR04' படப்பிடிப்பு பூஜை க்ளிக்ஸ்!

Published by: ஜான்சி ராணி
abp live

டிராகன் படத்தை அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்திற்கு பூஜை நடத்தப்பட்டுள்ளது.

abp live

லவ் டுடே, டிராகன் போன்ற படங்களின் வெற்றியைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தில் நடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். நான்கவது படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது,

abp live

இதில் மலையாளத்தில் வெளியான பிரேமலு படத்தில் நடித்த மமிதா பைஜூ நடிக்கிறார்.

abp live

இந்தப் படத்தில் சரத்குமாருன் இணைந்துள்ளார்.

abp live

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை அஜித் குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் குட் பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

abp live

கீர்த்தீஸ்வரன் இயக்கும் இந்த படத்திற்கு சாய் அபிநயங்கார் இசையமைக்கிறார்.

abp live

இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மைத்ரீ மூவிஸ் நிறுவனம் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

abp live

இந்தப் படத்தின் போஸ்டர் இன்று (26.03.2025) வெளியிடப்படவில்லை. இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மறைவினால், போஸ்டர் வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாக மைதிரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

abp live

இது காதல், ஆக்சன் படமாக இருக்கலாம். தீபாவளி வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.