ஸ்ருதி நாராயணன் சீரியலில் நடிக்க வந்த கதை தெரியுமா?
விஜய் டி.வி.யின் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஸ்ருதி நாராயணன். இவரது ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்ருதி நாராயணன் சென்னையைச் சேர்ந்தவர். தி நகரில் உள்ள தனியார் கல்லூரியில் விசுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தவர். பள்ளி படிக்கும்போதே அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததாம்.
கல்லூரி காலத்தில் யூ டியூப் சேனல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.2022-ல் கலைஞர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.
நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணிபுரிந்தவருக்கு 2023-ல் மார்ச்சில் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இவர் சிறகடிக்க ஆசை மட்டுமின்றி கார்த்திகை தீபம், மாரி சீரியலிலும் நடித்துள்ளார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் இவர் நடித்து வரும் வித்யா கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய பெயரையும், புகழையும் பெற்றுத் தந்துள்ளது.
சமந்தாவுடன் Citadel: Honey Bunny (2024) வெப் சீரிஸில் Nanjamani கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவரது நடிப்பிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்..
ஸ்ருதி நாராயணனுக்கு இன்ஸ்டாகிராமில் 40 ஆயிரக்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் இருக்கிறார்கள்.