பிரதீப் ரங்கநாதனின் LIK எப்போது ரிலீஸ் தெரியுமா..

லவ் டுடே படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

LIK திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார்.

எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

பிரதீப் ரங்கநாதனின் தந்தை கதாபாத்திரத்தில் சீமான் நடித்துள்ளார்.

மே மாதம் 16ஆம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் நடித்த Dragon திரைப்படம் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி வெளிவரவுள்ளது.