அழகிய சேலையில் பால்கனியில் எடுத்த போட்டோஷூட் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இவர் சின்னத்திரை நடிகை மற்றும் மாடல் ஆவார்.
பல விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
அக்டோபர் 22, 1988 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம், ஊட்டியில் பிறந்தவர்
இவர் கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தார்
விஜய் தொலைக்காட்சியின் ஆஹா என்றத் தொடரின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார்.
சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.